×

வியப்பின் விளிம்பில் தள்ளும் தமிழ்நாடு பட்ஜெட்: கி.வீரமணி

சென்னை: வியப்பின் விளிம்பில் நம்மை தள்ளும் தமிழ்நாட்டு நிதிநிலை அறிக்கை என தி.க. தலைவர் கி.வீரமணி பாராட்டு தெரிவித்துள்ளார். வியப்பின் விளிம்பில் அனைவரையும் தள்ளும் வித்தகு திறன்வாய்ந்த அரிய பட்ஜெட் இது எனவும் கூறினார்.

The post வியப்பின் விளிம்பில் தள்ளும் தமிழ்நாடு பட்ஜெட்: கி.வீரமணி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,K. Veeramani ,Chennai ,
× RELATED இந்து மத சடங்குகளின்றி நடைபெறும்...